Written by: Prince Ezekiel*
Music composed & produced by: Princeten Charles
Additional vocals:
- En Jebathai Ketpavare – Lavanjali Thevan
- Nirappum- Princeten Charles, Lavanjali Thevan, Steve Cliff Valentine
Mixed by: Princeten Charles, Prince Digital | Jeff Pelletier, Phase One Studios
Mastered by: George Seara, Phase One Studios
Photography: Mayavee Photography
Packaging design: Rapture Records
Paninthu um paatham
Adaptation of “We fall down” by Chris Tomlin.
Ennil Adanga
Adaptation of traditional Tamil hymn.
Nirappum
Adaptation of “Let it Rain” by Michael W. Smith.
Pottruvaen – Lyrics
- Potrruvaen
- Paninthu um paatham (We fall down)
- Ennil adanga
- Thuthigalukkul vaasam
- Aarathanai aarathanai
- Rajaathi raajan
- En Jebathai ketpavarae
- Nirappum
- Kirubayinaal
- Maayai
- Amazing grace
போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன்உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
துதிகனம் செலுத்திடுவேன்
உந்தன் பெயரை புகழ்ந்து
போற்றி பாடிடுவேன்அல்லேலூயா – (8)
துதிகளுக்குள் வாசம் செய்பவரே
உம்மை போற்றி பாடிடுவேன்
ஆராதனை நாயகன் நீரே
உம்மை போற்றி பாடிடுவேன்நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்
நீர் பரிசுத்தர்
உம்மை போற்றி பாடிடுவேன்கிருபையில் ஐஸ்வர்யம் உள்ளவரே
உம்மை போற்றி பாடிடுவேன்
எப்போதும் கூட வருபவரே
உம்மை போற்றி பாடிடுவேன்
நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்
நீர் பரிசுத்தர்
உம்மை போற்றி பாடிடுவேன்
உலகத்தின் வெளிச்சம் நீரே
உம்மை போற்றி பாடிடுவேன்
விடிவெள்ளி நட்சத்ரமே
உம்மை போற்றி பாடிடுவேன்
நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்
நீர் பரிசுத்தர்
உம்மை போற்றி பாடிடுவேன்
Potruvaen pugaluvaen aaraathanai seikiraen
Panihiraen Tholuhiraen aaraathanai seikiraenUnthan naamathai uyarthiduvaen
Thoothiganam seluthiduvaen
Unthan peyarai pogalnthu
Potri paadiduvaenHalleluiah – (8)Thoothigalukul vaasam seibavarae
Ummai potri paadiduvaen
Aaraathanai naayagan neerae
Ummai potri paadiduvaenNeer nallavar neer uyarnthavar
Neer parisuthar
Ummai potri padiduvaenKirubayil isvaryam ullavarae
Ummai potri paadiduvaen
Eppothum kooda varubavarae
Ummai potri paadiduvaen
Neer nallavar neer uyarnthavar
Neer parisuthar
Ummai potri padiduvaen
Ulagathin velicham nerae
Ummai potri paadiduvaen
Vidivelli natchathramae
Ummai potri paadiduvaen
Neer nallavar neer uyarnthavar
Neer parisuthar
Ummai potri padiduvaen
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
கிருபையும் அன்பும் நிறைந்தவர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
நீரே தூயர் தூயர் தூயர் – (3)என்றென்றுமே…
We lay our crowns
At the feet of Jesus
The greatness of mercy and love
At the feet of JesusWe cry holy holy holy – (3)
Is the lambHallelujah – (8)Jesus Hallelujah
என்றென்றும் நான் பாடுவேன் – (2)வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும் – (2)
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மை போற்றுமே – (2)காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித்தூறலும் – (2)
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுமே – (2)வாழ வயதுள்ளாளோரும் மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும் – (2)
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே – (2)இந்நாள்வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே – (2)
Theva endeendrum naan paaduvaen – (2)Vaanathi vaanangal yaavum
Athin keelulla agaayamum – (2)
Boomiyil kaangindra yaavum
Kaththar ummai pottridumae – (2)Kaatinil vaazhkindra yaavum
Kadum kaatrun panithooralum – (2)
Naatinil vazhgindra yaavum
Naatha ummai pottridumae – (2)Vaazha vayathullorum
Migum vayathaal muthinthorkalum – (2)
Paalakar tham vaayinaalum
Paadi ummai pottruvaarae – (2)Innaal varai En vazhvilae
neer seytha nanmaikae – (2)
துதிகளுக்குள் வாசம் செய்யும் தேவன் நீர்
ஆராதனையில் பிரியப்படும் தேவன் நீர் – (2)அல்லேலூய அல்லேலூய பாடிடுவேன்
ஆனந்த சத்தத்தால் உயர்த்திடுவேன் – (2)வாலாக்காமல் நீர் தலையாக்குவீர்
என்னை கீழாகாமல் நீர் மேலாகுவீர் – (2)
போகும் இடம் எல்லாம் வருகின்றீர்
கண்மணி போல் என்னை காகின்றீர் – (2)அல்லேலூய அல்லேலூய பாடிடுவேன்
ஆனந்த சத்தத்தால் உயர்த்திடுவேன் – (2)ஜாதிகளையும் இந்த பூமியையும்
சுதந்திரமாக தந்தீரே – (2)
அப்பா பிதாவே என்று கூப்பிடுவேன்
சபை நடுவில் உம்மை உயர்த்திடுவேன் – (2)அல்லேலூய அல்லேலூய பாடிடுவேன்
ஆனந்த சத்தத்தால் உயர்த்திடுவேன் – (2)
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
கிருபையில் இச்வர்யம் உள்ளவரே – (2)
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி என்னை காண்பவரே – (2)
அல்லேலூய அல்லேலூய பாடிடுவேன்
ஆனந்த சத்தத்தால் உயர்த்திடுவேன் – (2)
Thuthigalukul vaasam seiyum thevan neer
Aarathanayil piriyapadum thevan neer – (2)Hallelujah hallelujah paadiduvaen
Aanantha sathathaal uyarthiduvaen – (2)Vaalaakamal neer thalaiyaakuveer
Ennai keelaakamal neer melaakuveer – (2)
Pogum idam ellam varuhindreer
Kanmani pol ennai kaakindreer – (2)Hallelujah hallelujah paadiduvaen
Aanantha sathathaal uyarthiduvaen – (2)Jaathigalyum intha boomiyayum
Suthanthiramaaha thantheerae – (2)
Apa pithaavae endru koopiduvean
Sabai naduvil ummai uyarthiduvaen – (2)Hallelujah hallelujah paadiduvaen
Aanantha sathathaal uyarthiduvaen – (2)
Irakamum urukamum nirainthavarae
Kirubayil isvaryam ullavarea – (2)
Elshadai sarva vallavarae
El roi ennai kaanbavarae – (2)
Hallelujah hallelujah paadiduvaen
Aanantha sathathaal uyarthiduvaen – (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை என் இயேசுவுக்கே – (2)உம்மை போற்றி பாடுவேன்
உம்மை துதித்து போற்றுவேன்
நீர் செய்த நன்மையான காரியங்களை
வாழ்நாள் முழுதும் பாடிடுவேன் – (2)நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தெய்வம் இல்லை – (2)தேடிவந்த தெய்வம் நீரல்லவோ
தேற்றுகின்ற தெய்வம் நீரல்லவோ
கருணை தரும் தெய்வம் நீரல்லவோ
என்னை காண்கின்ற தெய்வம் நீரல்லவோசிலுவையின் மரத்தினில் என் பாவங்கள் சுமந்தீரே – (2)யேகோவ ராப்பா நீரல்லவோ
சுகம் தரும் தேவன் நீரல்லவோ
பரம வைத்தியர் நீரல்லவோ
என் பரிகாரியும் நீரல்லவோ
சிலுவையின் மரத்தினில் என் பாவங்கள் சுமந்தீரே – (2)
Aaraathanai aaraathanai
Aaraathanai en yesuvukae – (2)Ummai potri paaduvaen
Ummai thuthithu potruvaen
Neer seitha nanmayana kariyangalai
Vaazhnaal muluthum paadiduvaen – (2)Neer nallavar sarva vallavar
Ummai pol veru theivam illai – (2)Thedivantha theivam neerallavo
Thetruhindra theivam neerallavo
Karunai tharum theivam neerallavo
Ennai kaankindra theivam neerallavoSiluvayin marathinil en pavangal sumantheerae – (2)Yegova raapha neerallavo
Sugam tharum thaevan neerallavo
Parama vaithiyar neerallavo
En parigaariyum neerallavo
Siluvayin marathinil en pavangal sumantheerae – (2)
கர்த்தாதி கர்த்தர் நீரே – (2)
என்றென்றும் உம்மோடு வாழ்ந்திடுவேன்
உம பெயரை புகழ்திடுவேன் – (2)கணத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர் நீர்
துதிக்கும் புகழுக்கும் பாத்திரர் நீர் – (2)
உம்மை போற்றி பாடுவதே
எந்தன் வாழ்வின் வாஞ்சை ஐயா – (2)கேருபிங்கள் செராபிங்கள் போற்றுகின்ற
தூயாதி தூயவர் நீர் தானே – (2)
உம்மை போற்றி பாடுவதே
எந்தன் வாழ்வின் வாஞ்சை ஐயா – (2)பரிசுத்த தேவன் நீர் தானே
பரலோக ராஜன் நீர் தானே – (2)
உம்மை போற்றி பாடுவதே
எந்தன் வாழ்வின் வாஞ்சை ஐயா – (2)
Karthaathi Karthar neerae – (2)
Endrendrum ummodu vaazhnthiduvaen
Um peyarai pugazhnthiduvaen – (2)Ganathukum mahimaikum paathirar neer
Thoothikum pugalukum paathirar neer – (2)
Ummai potri paaduvathae
Enthan vaalvin vaanjai aiyaa – (2)Cerubingal seraabingal potruhindra
Thooyaathi thooyavar neer thanae – (2)
Ummai potri paaduvathae
Enthan vaalvin vaanjai aiyaa – (2)Parisutha thevan neer thanae
Paraloga Raajan neer thanae – (2)
Ummai potri paaduvathae
Enthan vaalvin vaanjai aiyaa – (2)
என் கண்ணீரை காண்பவரே – (2)
கிருபை நிறைந்தவரே
அன்பின் தேவன் நீரே – (2)என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்
நோய்களை நீரே சுகமாகினீர் – (2)
என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீர் ஐயா – (2)ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – (2)எனக்காகவே நீர் அடிக்கபட்டீர்
எனக்காகவே நீர் நோருகப்பட்டீர் – (2)
என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீர் ஐயா – (2)ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – (2)
En kannerai kaanbavarae – (2)
Kirubai nirainthavarae
Anbin thevan neerae – (2)En kannerai karangalil vaithulleer
Noigalai neereae sugamaakineer – (2)
En vethanaigal sothanaigal anaithayum
Um melae sumantheeraiya – (2)Aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai – (2)Enakaagavae neer adikkapatteer
Enakaagavae neer norukappatteer – (2)
En paavangal kattukal anaithayum
Um melae sumantheeraiya – (2)Aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai – (2)
வானத்தின் மடை திறந்து
நிரப்பும் நிரப்பும்
அபிஷேகத்தால் என்னை நீர்
நிரப்பும் நிரப்பும்
வல்லமையால் என்னை நீர்
நிரப்பும் நிரப்பும் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்
உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்
நிரப்பும் நிரப்பும்
உந்தன் வல்லமையால் நிரப்பும்
நிரப்பும் நிரப்பும்
வானத்தின் மடை திறந்து
நிரப்பும்நிரப்பும் நிரப்பும்
உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்
நிரப்பும் நிரப்பும்
உந்தன் வல்லமையால் நிரப்பும்
நிரப்பும் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்
உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்
நிரப்பும் நிரப்பும்
உந்தன் வல்லமையால் நிரப்பும்
நிரப்பும் நிரப்பும்
உந்தன் வல்லமையால் நிரப்பும்
Vaanathin madai Thiranthu
Nirapum nirapum
Abishegathal ennai neer
Nirapum nirapum
Valamayal enai neer
Nirapum nirapum nirapumNirapum nirapum
Unthan abishegathal nirapum
Nirapum nirapum
Unthan valamayal nirapum
Nirapum nirapum
Vaanathin madai Thiranthu
NirapumNirapum nirapum
Unthan abishegathal nirapum
Nirapum nirapum
Unthan valamayal nirapum
Nirapum nirapumNirapum nirapum
Unthan abishegathal nirapum
Nirapum nirapum
Unthan valamayal nirapum
Nirapum nirapum
Unthan valamayal nirapum
தயவினால் உயர்த்திநீரே
உம்மைப்போல் யாரும் இல்லையே
என்னையே நான் அற்பனிதேன்
உம் அமைதியில் நான் தொலைந்தேன்
உந்தன் அன்பு மாத்திரம் போதும்
உம்மை போற்றிடுவேன் நான் சிருஷ்டி கர்த்தரேஉம்மை ஆரதிபேனே எந்தன் தேவனே
உம்மை துதிபேன் என்றும்
தூயரே ராஜாதி ராஜன்தூதர் போற்றிடும் தேவன்
தூயாதி தூயர் நீரே
மீண்டும் வரும் ராஜாவே
பாடுவேன் அல்லேலூயஆலேலுயா ஆலேலுயா ஆலேலுயா – (2)
Thayavinaal uyarthineerae
Ummaipol yaarum illayae
Ennaye naan arpanithaen
um amaithiyil naan tholainthaen
unthan anbu maathiram pothum
ummai potriduvaen naan sirishti kartharaeummai aarathipaenae enthan thaevanae
ummai thuthipaen endrum
thooyare raajaathi raajanthoothar potridum thaevan
thooyathi thooyar neerae
meendum varum raajavae
paaduven hallelujahHallelujah Hallelujah Hallelujah – (2)
மாயை எல்லாம் மாயை – (2)பூமியில் அனைத்தும் மாயை
இந்த உலகந்தின் காரியம் மாயை – (2)மாயை எல்லாம் மாயை
மாயை எல்லாம் மாயைவாலிபத்தில் வரும் விருப்பங்கள் மாயை
கண்ணை மயக்கும் காரியங்கள் மாயை – (2)
உலகத்தின் இச்சைக்குள் இழுத்து செல்லும் காரியங்கள் – (2)
எல்லாம் மாயை ஒ..ஹோ மாயை
எல்லாம் மாயை எல்லாம் மாயைஉலகம் தரும் இச்வர்யமும் மாயை
பேரும் புகழும் எல்லாமே மாயை – (2)
உன் தேவனை விட்டு பிரித்து செல்லும் காரியங்கள் – (2)
எல்லாம் மாயை ஒ..ஹோ மாயை
எல்லாம் மாயை எல்லாம் மாயைபொருளாசையும் பண ஆசையும் மாயை
பெண்ணின் (ஆணின்) பின்னால் அலைவதும் மாயை – (2)
சிலநிமிடங்கள் மட்டும் இன்பம் தரும் காரியங்கள் – (2)
உன் வாழ்கையை கெடுதிடுமே
உன் வாழ்கையை கெடுதிடுமே
Maayai ellam maaayai – (2)boomiyil anaithum maayai
Intha ulaganthin kariyam maayai – (2)Maayai ellam maayai
Maayai ellam maayaiVaalipathil varum virupangal maayai
Kannai mayakum kariyangal maayai – (2)
Ulagathin ichaikkul iluthu sellum kaariyangal – (2)
Ellam maayai oh ho maayai
Ellam maayai ellam maayaiUlagam tharum isvaryamum maayai
Perum pugalum ellamae maayai – (2)
Un thevanai vittu pirithu sellum kaariyangal – (2)
Ellam maayai oh ho maayai
Ellam maayai ellam maayaiporulaasayum pana aasayum maayai
Pennin (aanin) pinnaal alaivathum maayai – (2)
Silanimidangal mattum inbam tharum kaariyangal – (2)
Un vaalkayai kedithidumae
Un vaalkayai kedithidumae
Amazing Grace, how sweet the sound,
That saved a wretch like me.
I once was lost but now am found,
Was blind, but now I see.T’was Grace that taught my heart to fear.
And Grace, my fears relieved.
How precious did that Grace appear
The hour I first believed.Through many dangers, toils and snares
I have already come;
‘Tis Grace that brought me safe thus far
and Grace will lead me home.The Lord has promised good to me.
His word my hope secures.
He will my shield and portion be,
As long as life endures.Yea, when this flesh and heart shall fail,
And mortal life shall cease,
I shall possess within the veil,
A life of joy and peace.The earth shall soon dissolve like snow
The sun forbear to shine
But God, Who called me here below
shall be forever mine
When we’ve been here ten thousand years
Bright shining as the sun.
We’ve no less days to sing God’s praise
Than when we’ve first begun. – (2)