Biography

Rev. John is a senior Tamil christian pastor and singer-songwriter from Toronto, Canada. He is an evangelist and missionary at heart, and has worked tirelessly on many projects in various countries including Sri Lanka, often through periods of disaster. Rev. John’s ministry includes evangelism and missionary projects in Europe, Africa and South Asia and his church ministry in Canada where he leads the Awesome God church for the Tamil community in Toronto.
Rev. John’s true passion lies in his ability to enable people to worship in spirit and in truth and to experience the presence of God through his music.
He has been writing Tamil christian worship songs since the 1990s. He released his first two Tamil christian albums titled “Yesuvae Jeevan” and “Deva Prasannam” in the 90s. In 2009, he recorded his third Tamil christian album titled “Parimala thailam”. After a short gap, he wrote his fourth worship album “Erusalemae” in 2014, which became very popular among tamil churches around the world. In 2015, Rev. John released a new album titled “En Desamae”, fully dedicated to bringing peace and healing in Sri Lanka.
He is supported in his ministry by his wife of twenty years, Angeline, and his two children Jeremiah and Lilly.
Videos
Booking
Agency Rapture Records
Email music@rapturerecords.ca
Lyrics
Erusalemae
Bayapadathae |
|
பயப்படாதே சிறுமந்தையே இராடசியத்தை கொடுத்திடுவார் – (2) வார்த்தையிலே உண்;மையுள்ளவர் -(2) வாக்குத்தத்தம் மாறாதவர் |
அல்லேலுயா ஆராதனை – (4)
பயப்படாதே சிறுமந்தையே – (2)
தாயின் கர்ப்பத்தில் உன்னை தெரிந்தெடுத்தேன்
உயர்த்துவேன் என்றவரே
தாயின் கர்ப்பத்தில் தெரிந்தெடுத்தேன் – உன்னை
உயர்த்துவேன் என்றவரே
மலைககள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் – (2)
உந்தன் கிருபை போதும் தேவா
புதிய காரியத்தை செய்திடுவேன் என்று
வாக்களித்த வல்லவரே
கிறிஸ்துவில் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
நீங்க யேகோவா நிசி அல்லவா
அல்லேலுயா ஆராதனை (4) – //
ஆராதனை அல்லேலுயா
Enthan Kanmalayae
எந்தன் கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இரட்சகரே உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன் உமக்கே ஸ்தோத்திரம்
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல
என் ஆத்துமா வாஞ்சிக்குதே
எந்தன் அடைக்கலம்
எந்தன் கோட்டையும்
எந்தன் தேவனும் நீரே
கன்மலை வெடிப்பில் என்னை மறைத்து
கருத்தாய் காப்பவரே
கண்ணுக்குள் இருக்கும் கண்மணி போல
கரிசனை உள்ளவரே
மரணமே உன்; கூர் எங்கே
சாவே உன் ஜெயம் எங்கே
கிறிஸ்து என் ஜீவன்
சாவு என் ஆதாயம்
எதற்கும் பயமில்லையே
Umakku Nandri Appa
உமக்கே நன்றியப்பா – (4)
நாம் கேட்பதற்கும் மேலாக
நன்மை தருபவரே
நாம் நினைப்பதற்கும் மேலாக
கிரிகை செய்பவரே
எல்சடாய் நீங்க தானே
வல்லமை உள்ளவரே
யோர்தானை கடக்கும் போது
எங்கள் கரங்களை பிடித்தவரே
எரிக்கோவை தகர்த்திடவே
உம் சமுகம் முன் சென்றதே
யோகோவா சம்மா நீரே
என் கூட இருப்பவரே
Erusalemae
எருசலமே! எருசலமே!
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலமே
எருசலமே!
கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்து விடு
நினையாத நாட்கள் உன் மேல் வருகின்றதே
கோழி தன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல்
கர்த்தரும் உன்னை சோத்திடுவார் எருசலமே!
எருசலமே!
அத்திமரம் துளிர்க்கும் போது வசந்த காலமே
மணவாளன் இயேசு வருகையும் சீக்கரமே
வானத்தின் மத்தியிலே எக்காளத் தொனியோடு
மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் எருசலமே
எருசலமே
Ummalae Ellam Koodum
உம்மாலே எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் – (2)
உங்க கிருபையே உங்க கிருபையே (என்னை) தாங்கி நடத்தினதே – (2)
அலை மோதும் வாழ்வில் அசையாமல் நிற்க
நங்கூரமாய் இருப்பவரே
காற்றையும் கடலையும் அதட்டி
அமைதிப்படுத்தினதும் உங்க கிருபையே – (2)
கரடு முரடான பாதைகளில்
வெளிச்சமாய் என்றும் இருப்பவரே
வழிகளிலேல்லாம் உம் தூதர்கள் அனுப்பி
காப்பதும் உங்க கிருபையே – (2)
சோர்ந்து போனவனுக்கு பெலனையும்
சத்துவமில்லாதவனுக்கு சத்துத்தையும்
கழுகுகள் போல செட்டைகளையடித்து
பறப்பதும் உங்க கிருபையே – (2)
Neer Maathram
நீர் மாத்திரம் போதும் இயேசுவே
சகலத்தையும் ஆளுகை செய்பவரே – (2)
நீர் இல்லாமல் ஒன்றுமில்லை – (3)
இராஜாக்களில் பெரியவரே
பிரபுக்களில் சிறந்தவரே
எவரும் அறியமுதல் அறிந்திடுவீரே
சிருஸ்டி கர்த்தர் நீர் அல்லவோ
எவரும் அறியமுதல் அறிந்திடுவீரே
சிருஸ்டி கர்த்தர் நீரல்லவோ
வார்த்தையின் உருவாயாய் வந்தவரே
வாழவைக்கும் ஜீவன்தந்தவரே
ஆணிகள்பாய்ந்த கரத்தினால் என்னை
தொட்டு சுகமாக்கும் வைத்தியரே
தொட்டு சுகமாக்கும் வைத்தியரே்
Swasakaatrae
சுவாசக்காற்றே உமக்கு நன்றியப்பா
என் ஜீவனே உமக்கு நன்றி
உமக்காதானே உயிர் வாழ்கிறேன்
உம்மைதானே என்றும் நேசிக்கின்றேன்
சுவாசக்காற்றே – (3)
உமக்கு நன்றியப்பா
உம்மைதானே என்றும் நேசிக்கின்றேன்
உயிருள்ள நாட்கலேல்லாம்
உம் சித்தம் செய்ய ஏங்குகிறேன்
மூச்சு விடுதும் மூச்சு எடுப்பதும்
உங்க கிருபை தானே
Aarudthal Tharubavarae
ஆறுதல் தருபவரே
அன்பின் ஆவியானவரே – (2)
உம்மை ஆராதிக்கின்றோம் – (4)
காய்பட்டு குற்றுருராய் இருப்பவனை
காயம் கட்டும் ஆவியானவரே
தாகத்துக்கு திராட்சரசம் கொடுத்து
தாயைப் போல் என்னை அணைப்பவரே- (2)
உலர்ந்து போன உயிரற்ற எலும்புகளை
உயிர்பெற செய்யும் ஆவியானவரே
நாற்றமெடுக்கும் வாழக்கையை கூட
நறுமண வீச செய்யும் பரிசுத்தரே – (2)
Unthan Samugam
உந்தன் சமுகம் எனக்கு போதும் இயேசுவே
அன்புக்காக ஏங்கி நின்றேன் இயேசுவே
நீரே எனக்கு ஜீவன் நீரே எனக்கு ஆறுதல்
என் வாழ்வில் எந்நாளும் என்றேன்றும் சந்தோசமே
காணபோன ஆட்டைப் போல தொலைந்தேன்
கண்டேடுத்தென்னை தோலில் வைத்து சுமந்தீர்
நீரே எந்தன் மேய்ப்பர் நீரே எந்தன் மீட்பர்
என் வாழ்வில் எந்நாளும் என்றேன்றும் சந்தோசமே
காணமல் போன வெள்ளி காசைப்போல
உந்தன் அன்பை தொலைத்து நானும் அழுதேன்
நீரே என் மணவாளன் நீரே என் ஆத்ம நேசர்
என் வாழ்வில் எந்நாளும் என்றேன்றும் சந்தோசமே
காணமல் போன மகனைப்போல அலைந்தேன்
அப்பா என்று அழைக்கும் உரிமையும் இழந்தேன்
நீரே எந்தன் தகப்பன் நீரே என் எஜமானன்
என் வாழ்வில் எந்நாளும் என்றேன்றும் சந்தோசமே
Aathumaavae
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி
என் ஜீவனுள்ள நாட்கலெல்லாம்
நன்மையே நான் என்றும் கண்டிடுவேன்
மரண இருளிலே நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
என் ஆத்துமாவே
அக்கிரமேல்லாம் மன்னித்து – என்
நோய்கலெல்லாம் குணமாக்கினார்
என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு
கிருபை இரக்கத்தால் முடி சூட்டினார்
என் ஆத்துமாவே
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
எனக்குள் ஏன் நீ தியங்குகிறாய்
தேவனை நோக்கி காத்திரு – அவர்
கிருபையில் என்றும் வாழ்ந்திடு
என் ஆத்துமாவே
Parimala Thailam
Unnathathin Aaviyae |
|
உன்னதத்தின் ஆவியே எனக்குள் வாழ்பவரே கிருபைகள் தந்தவரே உமக்காய் வாழ்ந்திடுவேன்காயங்கள் ஆழமானாலும் என் வேதனைகள் ஆயிரமானாலும் கழுகு போல் பறந்திடுவேன் புது பெலன் தந்தவரேஉன்னதரின் மறைவினிலே நான் என்றும் மறைந்திருப்பேன் வல்லவரின் நிழல்தனிலே என்றும் இளைப்பாறுவேன் நீர் என்றும் என் துணையே |
|
Back to top
En Yesu Rajah |
|
என் இயேசு இராஜா என் மகா இராஜா என் வாழ்வில் ஜீவன் தந்தவரே – 2காணமல் போன என்னை தேடி வந்தீர் காயங்கள் ஆற்றி என்னை வாழவைத்தீர் -2 கட்டியணைத்தீர் எனக்கு முத்தம் கொடுத்தீர் -2 காலமெல்லாம் உமக்கு அடிமையையா நான் -2பாவி என்று என்னை தள்ளாமலே பாசக் கரம் கொண்டு அணைத்தiP ரயா -2 தோலில் சுமந்தீர் சிலுவை பாரம் மறைந்தீர் -2 பாதம் ஒன்றே எனக்கு போதுமையா –உம் – 2 அப்பா என்று அழைத்திட உரிமை தந்தீர் ஆராதனை |
|
Back to top
Karthaavae Ummil Nambikaiyaha |
|
கர்த்தாவே உம்மில் நம்பிக்கையாக என்றும் அமர்ந்திருப்பேன் உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றிடுதேஉமது கிருபையிலே நான் என்றும் களிகூறுவேன் உமது சிறகுகளால் என்னை மறைத்து கொள்ளும் எந்தன் அடைக்கலமே எந்தன் கோட்டையே எந்தன் அரணுமானவரேகண்ணின் மணி போல என்னை காக்கும் தெய்வமே துன்பம் துயரத்திலே என் துணையிருப்பவர் நீர் எந்தன் அடைக்கலமே எந்தன் கோட்டையே எந்தன் அரணுமானவரே உன்னத ஆவியாலே என்னை நிரப்பிடுமே |
|
Back to top
Enthan Janathai Thetrunga |
|
எந்தன் ஜனத்தை தேற்றுங்க இராஜா எந்தன் ஜனத்தை ஆற்றுங்க இராஜா -2 பாதை தெரியாமல் போகிறார்கள் பதில் கிடைக்காமல் ஏங்குகிறார்கள் -2காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலர்கள் போலானார்கள் பனி துளியில் பூத்த புல்லைப் போல கருகியே செத்தார்கள் தெய்வமே இயேசுவே எங்கள் சிறையிருப்பை திருப்புமே -2 எங்கள் சிறையிருப்பை திருப்புமேபஞ்சத்தின் கொடுமையும் பசியின் விரக்தியும் சுகத்தையும் இழந்தாரையா தொப்பிள் கொடிகளின் உறவுகளை இழந்து இரத்தில் வெள்ளத்தில் தவிகின்றாரே தெய்வமே இயேசுவே எங்கள் சாபங்களை நீக்குமே -2 எங்கள் சாபங்களை நீக்குமே ஜந்து காயங்கள் ஏற்று இரத்தம் சிந்தி |
|
Back to top
Odukkapattavargalin Devanae |
|
ஒடுக்கப்பட்டவர்களின் தேவனே உம்மை நம்பி வாழ்கிறோம் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பனே உம் கிருபைக்கா காத்திருக்கிறோம்சிறியவன் ஆயிரமாயும் சிறிய ஜாதி பலத்தவனாயும் ஏற்ற காலத்தில் நீர் உயர்த்துவீரையா உம்மையே நம்பி வாழ்கிறோம்வெட்கத்திற்குப் பதிலாக இரட்டத்தனையாக பலன் வரும் கர்த்தரே எந்தன் நித்திய வெளிச்சம் மகிமையாய் என்றும் இருப்பேன் அனாதையை கைவிடமாலே வலது கரம் என்னை இரட்சிக்கும் |
|
Back to top
Kartharai Ekkalathilum |
|
கர்த்தரை எக்காலத்திலும் நான் துதித்திடுவேன் அவர் துதி எப்பொழுதும் எந்தன் வாயிலிருக்கும்இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை நன்மையும் எத்தனை இன்பம் நீதிமான்களே கர்த்தரில் களிகூருங்கள் பரிசுத்தரே துதிபலி செலுத்திடுவோம்சேனைகளின் கர்த்தர் என்றேன்றைக்கும் எங்கள் ஜெயக் கொடியே ஆபத்துக்காலத்தில் எங்கள் அடைக்கலமே நீதிமான்களே கர்த்தரில் களிகூருங்கள் பரிசுத்தரே துதிபலி செலுத்திடுவோம் கர்த்தர் வருகை சீக்கிரமே ஓன்று சேர்ந்திடுவோம் |
|
Back to top
Nandri Nandri |
|
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இராஜா(4) இரத்தத்தால் மீட்டுக் கொண்டீர் நன்றி ஐயா இரட்சிப்புத் தந்த ர நன்றி இராஜா இரக்கத்தினால் அணைத்துக்கொண்டீர் நன்றி ஐயா இம்மானுவேலனே நன்றி இராஜாபுது வாழ்வு தந்தீரே – நன்றி ஐயா புதுமைகள் செய்தவரே நன்றி இராஜா புகழிடம் தந்தவரே நன்றி ஐயா பூலோக இராஜனே நன்றி இராஜாஎன் கண்ணீரைத் துடைத்தவரே நன்றி ஐயா என் கவலைகளை நீக்கினவர் நன்றி இராஜா என் கட்டுக்களை அறுத்தவரே நன்றி ஐயா என் கன்மலைக் கிறிஸ்துவே நன்றி இராஜா தேசத்தை வாழ வைப்பீர் நன்றி ஐயா |
|
Back to top
Thikkattra |
|
திக்ககற்ற பிள்ளைகளின் பக்க துனை என் இயேசுவே செட்டைகளின் மறைவிலே என்னை மறைத்து வைப்பவரேதேற்றுவாரோ யாருமில்லலை என்று கதறின நேரமெல்லாம் கரம் நீட்டி அணைத்துக் கொண்டீர் காருண்னியத்தால் நடத்தி சென்றீர் – 2 உம்மை ஆராதித்து மகிழ்கின்றேன்மனிதர்கள் தூற்றும் போது என் இதயம் நொந்தழுதேன் என் கண்ணீர் துடைத்து என் காயம்; ஆற்றி தோல்களில் சுமந்து சென்றீர் உம்மை ஆராதித்து மகிழ்கின்றேன் தோல்விகளை கண்ட போது |
|
Back to top
Enthan Jebathai |
|
எந்தன் ஜெபத்தை கேட்கும் எந்தன் இயேசையா உந்தன் சமுகம் எனக்கு என்றும் போதுமையா எந்தன் உயிரில் கலந்த உறவே உம்மை என்றும் ஆராதிப்பேன்பொறுமையுடன் காத்திருப்பேன் உமது பதிலுக்காக உம் சித்தம் நிறைவேற்றிட -2 இறைவா உம் வரம் தாருமையா உம் கிருபை போதுமையா – 2உம் வார்த்தையிலே ஜீவனுண்டு என் உள்ளம் உணருதையா என்னை பலியாத் தந்தேனையா -2 இறiவா உம் அருள் தாருமையா உம் கருணை போதுமையா உந்தன் ஆவியின் அபிசேகம் |
|
Back to top |